60 எம்எல்ஏக்கள் கிடைத்தால் பாமக ஆட்சி; உங்களது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
60 எம்எல்ஏக்கள் கிடைத்தால் பாமக ஆட்சி; உங்களது விருப்பப்படி கூட்டணி அமையும் 60 எம்எல்ஏக்கள்கிடைத்துவிட்டால் பாமக ஆட்சிதான். மெகா கூட்டணி அமைத்து, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வோம் - அன்புமணி
Update: 2025-08-09 11:58 GMT