இன்ஸ்டகிராமில் இந்த வசதியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

இன்ஸ்டகிராமில் இந்த வசதியை பார்த்தீங்களா? மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா

இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது புதிதாக மூன்று அப்டேட்களை இன்ஸ்டகிராம் கொண்டு வந்துள்ளது. 

அதாவது எக்ஸ் தளத்தில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, பயனர்களுக்கு இடையே தொடபுர்புகளை மேம்படுத்தும் விதமாக இண்டரக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேப் ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

Update: 2025-08-09 12:31 GMT

Linked news