ஜி.டி.நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

ஜி.டி.நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு


கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை திறந்து வைக்கிறார்.

Update: 2025-10-09 04:16 GMT

Linked news