விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் திடீர் ஆய்வு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரிகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.
Update: 2025-10-09 04:23 GMT