ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ரவுடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.


Update: 2025-10-09 05:30 GMT

Linked news