எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு


எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.


Update: 2025-10-09 05:32 GMT

Linked news