மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? சீமான்


இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என சீமான் தெரிவித்துள்ளார்


Update: 2025-10-09 05:50 GMT

Linked news