கோவையில் 4 வழித்தட மேம்பாலத்தை முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
கோவையில் 4 வழித்தட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார். பின்னர் நடந்து சென்றும், காரில் பயணித்தபடியும் பாலத்தை பார்வையிட்டார்.
Update: 2025-10-09 06:31 GMT