நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் - சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்படும் என்றும், மாநில வாரியாக சிறப்பு திருத்த அட்டவணை தனியாக அறிவிக்கப்படும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயாவின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
Update: 2025-10-09 06:37 GMT