மதுரை மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
மதுரை மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு வழக்கில், 4 வாரத்துக்கு தினமும், மாவட்ட குற்றவியல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-09 08:06 GMT