தவெக மேற்கு மாவட்ட செயலாளரை காவலில் எடுத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

தவெக மேற்கு மாவட்ட செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு மனு

கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு மனு அளித்துள்ளது. இதன்படி 5 நாட்கள் சிறப்பு புலனாய்வுக்குழு கஸ்டடி கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், தவெக தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Update: 2025-10-09 08:16 GMT

Linked news