கம்பம் நகராட்சி தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
கம்பம் நகராட்சி தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி
கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் சுனேதா மீது 22 உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது..
விதிப்படி 33 பேரில் 27 பேர் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில், 19 பேர் வந்ததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆணையர் உமா சங்கர் அறிவித்தார்.
Update: 2025-10-09 08:20 GMT