நாட்டில் முதன்முறையாக... 3,100 கிராமங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

நாட்டில் முதன்முறையாக... 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள்: கெஜ்ரிவால் பெருமிதம்

பஞ்சாப்பின் பதிண்டா நகரில் 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசினார்.

அப்போது அவர், இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எந்த அரசும் தன்னுடைய குடிமக்களுக்காக கிராமங்களில் விளையாட்டு திடல்களை கட்டியதில்லை. ஆக்கி, கிரிக்கெட், வாலிபால் மற்றும் பிற விளையாட்டுகளுக்காக 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள் கட்டப்பட்டு வருகின்றன என பேசியுள்ளார்.

Update: 2025-10-09 10:32 GMT

Linked news