கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? விஜய் தாராளமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? விஜய் தாராளமாக வரலாம்.. அண்ணாமலை பேட்டி


இந்தியாவில் உள்ள சில பகுதிகளைப் போல அச்சுறுத்தல் காரணமாக அனுமதி பெற்று செல்ல வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றார்.

Update: 2025-10-09 12:31 GMT

Linked news