பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்... மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு

அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-10-09 13:37 GMT

Linked news