புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி - பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
ரஷிய அதிபர் புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று, நாங்கள் 3 பேரும் கருத்துகளை பரிமாறி கொண்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Update: 2025-09-01 03:48 GMT