திருச்சியில் அதிகாலையில் கோர விபத்து - 3 பேர் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

திருச்சியில் அதிகாலையில் கோர விபத்து - 3 பேர் பலி

திருச்சி சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-09-01 03:57 GMT

Linked news