சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
ஒடிசாவில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்ற வழக்கில், Anmol Mines என்ற நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை. பி.எம்.டபிள்யூ., ஆடி உள்ளிட்ட 10 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அதைபோல சூப்பர் பைக்குகள், ரூ.1.12 கோடி மதிப்புடைய நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளது.
Update: 2025-09-01 05:05 GMT