அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய 'கேஜிஎப்' பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய 'கேஜிஎப்' பட நடிகர்...ரசிகர்கள் கவலை
இரண்டு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் வந்த 'கேஜிஎப்'. இத்திரைப்படம் கன்னட திரைப்பட துறையின் அந்தஸ்தை உயர்த்தியது மட்டுமில்லாமல், ஹீரோ யாஷையும் இந்திய அளவில் பிரபலமாக்கியது.
இதற்கிடையில், அதே படத்தில் நடித்த ஒரு நடிகர் இப்போது அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
Update: 2025-09-01 05:20 GMT