ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 250... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 250 பேர் பலி என தகவல்


நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Update: 2025-09-01 05:32 GMT

Linked news