டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டர் பெயர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டர் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்ப்பு: அண்ணாமலை கண்டனம்
தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Update: 2025-09-01 11:25 GMT