வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார்; பாஜக
பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள், வாக்கு திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார்.
Update: 2025-09-01 14:25 GMT