பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்கியது
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் விமான கண்காட்சி தொடங்கியது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலான விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 14-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
Update: 2025-02-10 05:07 GMT