தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு
மசோதாக்களை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர். இது எப்படி முடியும்? மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு ஏன் வெளிப்படையாக மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை..?
கவர்னர் மசோதாவை முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என்ற கவர்னர் தரப்பு வாதத்தை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
Update: 2025-02-10 06:36 GMT