பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம். பிரபாகரனே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Update: 2025-02-10 07:13 GMT