இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் நாளை மறுநாள் முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025


இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

சிவகங்கை என்ற பெயரிலான கப்பலின் போக்குவரத்து வரும் 12-ம் தேதி தொடங்கும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Update: 2025-02-10 07:15 GMT

Linked news