ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் மார்செய்லே நகரில் முதல் இந்திய தூதரக தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இருவரும் அந்நகருக்கு செல்கின்றனர்.
Update: 2025-02-10 07:16 GMT