ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய தமிழ்நாடு வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அவரது பெற்றோர் முதல்-அமைச்சரிடம் இருந்து அதற்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.
Update: 2025-02-10 07:21 GMT