தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-10 09:06 GMT