சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். கணக்கெடுப்பு நடத்த கோரி இம்மாதத்திற்குள் சென்னையில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். பின்தங்கிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Update: 2025-02-10 09:09 GMT