தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-02-10 09:56 GMT

Linked news