தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது. ததமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் யுஜிசி மூலம் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசினார்.
Update: 2025-02-10 11:36 GMT