2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல் ஏரி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Update: 2025-12-10 03:42 GMT