இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா 


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

Update: 2025-12-10 04:34 GMT

Linked news