அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல் வெளியீடு
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட உள்ளது. அதற்கான உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. காலை உணவு 3,000 பேருக்கு. மதிய உணவு சைவத்தில் 2,000 பேருக்கும். அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-12-10 04:37 GMT