தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 16 நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 16 நாள் மட்டுமே வேலை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டமாகவே தொடர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Update: 2025-12-10 04:42 GMT