அதிமுக செயற்குழு: பொதுக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
அதிமுக செயற்குழு: பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் காலை 10 மணியளவில் கூடியது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதால் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
Update: 2025-12-10 05:04 GMT