சட்டசபை தேர்தல்: விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

சட்டசபை தேர்தல்: விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அமமுக

2026-தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அமமுக வேட்பாளர்கள் இன்று (டிச.10) முதல் டிச.18ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவை பூர்த்து செய்து, ஜன. 3-ம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென அமமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-12-10 05:24 GMT

Linked news