அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும்.ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
Update: 2025-12-10 05:27 GMT