கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு. பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும். கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
Update: 2025-12-10 06:01 GMT