234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு 


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

Update: 2025-12-10 06:36 GMT

Linked news