நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு 


அதிமுகவை எவராலும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார் என்று சிவி சண்முகம் பேசினார்.

Update: 2025-12-10 07:29 GMT

Linked news