‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி'... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரசாரத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடந்த 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
Update: 2025-12-10 07:39 GMT