எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...? - மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு 


தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்பட்டுள்ளன.

Update: 2025-12-10 08:18 GMT

Linked news