பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள்:  அமித்ஷா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் பற்றி பேசினார். அப்போது அவர், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள் இருந்தன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Update: 2025-12-10 12:04 GMT

Linked news