சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, டிசம்பர் 15, 2025 முதல் பிப்ரவரி 03, 2026 வரை சில முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2025-12-10 12:31 GMT

Linked news