பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; 7 சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; 7 சிறப்பு நீதிமன்றங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Update: 2025-01-11 07:40 GMT

Linked news