உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் தவிர்க்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
Update: 2025-01-11 08:14 GMT