மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சர் சிவங்கர் கூறியுள்ளார். ரெயில் பாதை திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கைவிட கோரியதாகவும் அதனால், கைவிடப்பட்டதாக்வும் ரெயில்வே அமைச்சர் கூறியதாக நேற்று செய்தி வெளியானது.
Update: 2025-01-11 13:28 GMT