பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரை - பழனி இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-02-11 03:53 GMT